DISTRICT NEWS1 day ago
“என் நகை எங்கும் போகவில்லை!’… திருவிழாவில் சாமியாடிய பெண் காட்டிய மேஜிக்.. கருவறையில் நடந்த மிரளவைக்கும் அதிசயம்.. போலீசாரால் முடியாததைச் செய்த அம்மன்.. திருத்தணியில் பரபரப்பு..!!
திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை தாலுகா அய்யனேரி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம் மதியம் அம்மன் சிலையில் இருந்த 10 சவரன் தங்கச் சங்கிலி திடீரென மாயமானது பெரும் பரபரப்பை...