LATEST NEWS3 weeks ago
“சர்ப்ரைஸ் ஹோம்மிங்..” யூகே-விலிருந்து திடீரென வந்த மகன்… கதவை திறந்ததும் தாய் செஞ்ச காரியம்..! நெஞ்சை நனைக்கும் வைரல் வீடியோ..!!
குடும்பத்தினரிடமிருந்து வெகுநாட்கள் பிரிந்து வாழ்வது எவ்வளவு கடினமானது என்பதை, வீட்டை விட்டு தொலைவில் தங்கியிருப்பவர்கள் மட்டுமே நன்கு அறிவர். வேலை அல்லது படிப்பு விஷயமாக வெளியே செல்லும்போது குடும்பத்தின் மீதான ஏக்கம் அதிகரிப்பது இயல்பே. அந்த...