LATEST NEWS3 months ago
“ஐயோ பாவம்… வாட்டர் பாட்டிலைத் தொலைத்த சிறுமிக்கு விசித்திர தண்டனை… பிளாஸ்டிக் கவரில் தண்ணீர் கொடுத்து பாடம் புகட்டிய தாய்…!!”
பள்ளி செல்லும் சிறு குழந்தைகள் தங்களது தண்ணீர் பாட்டிலை தொலைத்து விடுவது அல்லது நண்பர்களிடம் கொடுத்துவிட்டு வருவது வழக்கமாக நடக்கும் ஒரு விஷயமாகும். பெற்றோர் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் குழந்தைகள் இந்தத் தவறைத் திரும்பத் திரும்பச்...