CRIME2 months ago
அதிர்ச்சி.. 2.5 வயது குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு.. நடந்தது என்ன..? கணவர் கைது.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் பகுதியில் உள்ள கோடா காலனியில், ஒரு மூடிய அறைக்குள் 28 வயது பெண்ணும் அவரது இரண்டரை வயது குழந்தையும் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரமான...