அதிர்ச்சி.. 2.5 வயது குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு.. நடந்தது என்ன..? கணவர் கைது.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

அதிர்ச்சி.. 2.5 வயது குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு.. நடந்தது என்ன..? கணவர் கைது.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் பகுதியில் உள்ள கோடா காலனியில், ஒரு மூடிய அறைக்குள் 28 வயது பெண்ணும் அவரது இரண்டரை வயது குழந்தையும் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரமான சம்பவத்தைப் பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்; உடனடியாக இது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இருவரின் உடல்களையும் கைப்பற்றி மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அந்தப் பெண்ணின் கணவரைக் காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.. மேலும் இந்த வழக்கு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in