LATEST NEWS2 hours ago
“அந்தப் படத்தை நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க” ஸ்பெயின் அகதிகள் ஊடுருவலைக் காட்டி அமெரிக்காவை மிரட்டும் டொனால்ட் டிரம்ப்.. “டெமாக்ரடிக்ஸ் ஜெயிச்சா உங்க கதி இதுதான்” என அதிரடி எச்சரிக்கை..!!
ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சிப் பகுதியான ‘சியூட்டா’ எல்லையில் ஏற்பட்டுள்ள கடுமையான அகதிகள் ஊடுருவல் நெருக்கடியை, அமெரிக்காவிற்கான ஒரு எச்சரிக்கை மணியாக அதிபர் டொனால்ட் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். மொராக்கோ நாட்டின் கடற்கரையை ஒட்டியுள்ள ஸ்பெயினின் சிறிய எல்லையான...