தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் ‘தமிழ்நாடு முதலீட்டாளர் ஊக்குவிப்பு ஆணையம்’ அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் தலைமையில் செயல்படும் இந்த ஆணையத்தில் மொத்தம் 19 அதிகாரிகள் உறுப்பினர்களாக இடம்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின்...
தமிழக அரசு, பெண் அரசு ஊழியர்கள் 3-வது குழந்தை பெற்றுக் கொண்டால் ஓராண்டுக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னதாக, கடந்த 18-ம் தேதி சட்டப்பேரவையில் துறை சார்ந்த...
தமிழ்நாட்டில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், மாநிலத்தில் போதைப் பொருட்களின் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் உயரிய நோக்கத்துடன் 65 சிறப்பு அதிரடிப்படைகள்...