LATEST NEWS3 hours ago
அரசுப் பணி தேர்வுகளுக்கான விண்ணப்பக் கட்டணங்கள் ரத்து.. மாநில அரசின் மாஸ் அறிவிப்பு..!!
மேற்கு வங்கத்தில் அரசுப் பணி தேர்வுகளுக்கான விண்ணப்பக் கட்டணங்கள் ரத்து செய்யப்படும் என சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார். மேலும், 2027-ஆம் ஆண்டு முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கான அதிகபட்ச வயது வரம்பில் இரண்டு ஆண்டுகள் தளர்வு...