அரசுப் பணி தேர்வுகளுக்கான விண்ணப்பக் கட்டணங்கள் ரத்து.. மாநில அரசின் மாஸ் அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அரசுப் பணி தேர்வுகளுக்கான விண்ணப்பக் கட்டணங்கள் ரத்து.. மாநில அரசின் மாஸ் அறிவிப்பு..!!

Published

on

மேற்கு வங்கத்தில் அரசுப் பணி தேர்வுகளுக்கான விண்ணப்பக் கட்டணங்கள் ரத்து செய்யப்படும் என சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார். மேலும், 2027-ஆம் ஆண்டு முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கான அதிகபட்ச வயது வரம்பில் இரண்டு ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களுக்கு ‘போரோசா’ திட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகளுக்கு நிதி உதவியும், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ‘பகினி நிவேதிதா’ திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளில் 50,000 ரூபாய் நிதி உதவியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அரசுப் பணி நியமனங்களில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என்றும், தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் தொடங்குவதை ஊக்குவிப்பதில் அரசு கவனம் செலுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in