சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி.. மீண்டும் கைகோர்த்த ராகுல், CM விஜய்..! கதிகலங்கும் எதிர்க்கட்சிகள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி.. மீண்டும் கைகோர்த்த ராகுல், CM விஜய்..! கதிகலங்கும் எதிர்க்கட்சிகள்..!!

Published

on

டெல்லியில் நடைபெற்ற சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்வில், ராகுல் காந்திக்கு அருகிலேயே அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்ததுடன், பிற மாநில காங்கிரஸ் முதலமைச்சர்களை விடவும் முதல் வரிசையில் அவருக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்காதது, அக்கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in