காங்கிரஸில் அடுத்த வாரிசு… புதிய பொறுப்பை ஏற்கும் பிரியங்கா காந்தியின் மகன்..! வெளியான பரபரப்பு தகவல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காங்கிரஸில் அடுத்த வாரிசு… புதிய பொறுப்பை ஏற்கும் பிரியங்கா காந்தியின் மகன்..! வெளியான பரபரப்பு தகவல்..!!

Published

on

சோனியா காந்தியின் பேரனும், பிரியங்கா காந்தியின் மகனுமான ரேஹான் வத்ரா (26) காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து அவருக்கு இளைஞர் காங்கிரஸில் முக்கியப் பதவி வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

லண்டனில் உயர்கல்வி முடித்துள்ள ரேஹான் வத்ரா, தற்போது வனவிலங்கு புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வருகிறார். கட்சியில் இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக காங்கிரஸ் தலைமை இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in