LATEST NEWS25 minutes ago
காங்கிரஸில் அடுத்த வாரிசு… புதிய பொறுப்பை ஏற்கும் பிரியங்கா காந்தியின் மகன்..! வெளியான பரபரப்பு தகவல்..!!
சோனியா காந்தியின் பேரனும், பிரியங்கா காந்தியின் மகனுமான ரேஹான் வத்ரா (26) காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து அவருக்கு இளைஞர் காங்கிரஸில் முக்கியப் பதவி வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது....