“முதலமைச்சர் விஜய், ஒரே ஒரு முறை ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லிவிட்டால் பிரச்னை தீர்ந்ததே” எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். கூட்டணியில் உள்ள தவெக மற்றும் காங்கிரஸ்...
2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் தவெக தலைவர் முதலமைச்சர் விஜய் தான் என்று கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். கடந்த...
தமிழகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் சிலர், தங்களது கட்சித் தலைவர் விஜய்யை 2029 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திப் பேசி வருகின்றனர். தனியார் ஊடகம் நடத்தியக்...
சமூக ஊடகமான ‘X’ தளத்தில் விசித்திரமான காரணம் ஒன்றுக்காக திருமண வரனைப் பெண் ஒருவர் நிராகரித்ததாகப் பகிரப்பட்ட பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. தான் ஒரு இளம் பெண் எனக் கூறிக்கொள்ளும் அந்தப் பயனர், ஆண்டிற்கு...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை “நம்பிக்கையை விற்று பதவியை வாங்கும் நச்சுப்பாம்புகள்” என்று திமுக எம்பி தயாநிதி மாறன் மறைமுகமாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு வந்து அரசியல் பாடம் எடுத்த ஒருவரைப் பற்றிப் படித்தபோது, இந்த துரோகங்கள்...
தலைநகர் டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ள வேளையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்துப் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்...