“இனி கைநாட்டு என்பதே கிடையாது..” 100% எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாறியது தமிழ்நாடு.. மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இனி கைநாட்டு என்பதே கிடையாது..” 100% எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாறியது தமிழ்நாடு.. மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Published

on

100% எழுத்தறிவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 98% எழுத்தறிவு பதிவாகியிருந்த நிலையில், நேற்று நடைபெற்ற எழுத்தறிவுத் தேர்வில் 4.45 லட்சம் பேர் பங்கேற்றனர்.

இந்தத் தேர்வின் அடிப்படையில் மத்திய கல்வி அமைச்சகம் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் 100% எழுத்தறிவு பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 7-வது மாநிலமாக இணைந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in