LATEST NEWS12 hours ago
“இனி கைநாட்டு என்பதே கிடையாது..” 100% எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாறியது தமிழ்நாடு.. மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
100% எழுத்தறிவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 98% எழுத்தறிவு பதிவாகியிருந்த நிலையில், நேற்று நடைபெற்ற எழுத்தறிவுத் தேர்வில் 4.45 லட்சம் பேர்...