LATEST NEWS3 hours ago
குஷியோ குஷி..! தீபாவளிக்கு எக்ஸ்ட்ரா லீவு வந்தாச்சு… ஆனா ஒரு கண்டிஷன் இருக்கு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!
தீபாவளி பண்டிகைக்காக கூடுதலாக ஒருநாள் (நவ. 9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் இயங்காது. அவசர அலுவல்களை மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து மாவட்ட கருவூலங்கள்,...