குஷியோ குஷி..! தீபாவளிக்கு எக்ஸ்ட்ரா லீவு வந்தாச்சு… ஆனா ஒரு கண்டிஷன் இருக்கு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குஷியோ குஷி..! தீபாவளிக்கு எக்ஸ்ட்ரா லீவு வந்தாச்சு… ஆனா ஒரு கண்டிஷன் இருக்கு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

Published

on

தீபாவளி பண்டிகைக்காக கூடுதலாக ஒருநாள் (நவ. 9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் இயங்காது.

அவசர அலுவல்களை மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து மாவட்ட கருவூலங்கள், சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நவ. 28 (சனிக்கிழமை) வேலைநாளாகும்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in