LATEST NEWS1 month ago
ஐயோ கடவுளே.. கிராம பஞ்சாயத்து ஆபீஸிற்குள் புகுந்த மெம்பர்.. ஊழியரை ஓட ஓட விரட்டி அடித்த கொடூரம்… பரபரக்கும் வீடியோ பின்னணி..!!
கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் ஔரத் தாலுகாவில் உள்ள கூடபள்ளி கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில், தரவு உள்ளீட்டாளர் ஒருவர் கிராம பஞ்சாயத்து உறுப்பினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அரசு ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாயத்து...