LATEST NEWS3 weeks ago
ஆட்டம் ஆரம்பம்..! அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி வேட்டை… ரூ.8.21 லட்சம் சிக்கியது..!!
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.1.50 கோடி மதிப்பிலான முறைகேடுகள் சிக்கியுள்ளன. இந்த ரெய்டில் கணக்கில் காட்டப்படாத ரூ.8.21 லட்சம் ரொக்கப் பணம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும்,...