ஆட்டம் ஆரம்பம்..! அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி வேட்டை… ரூ.8.21 லட்சம் சிக்கியது..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஆட்டம் ஆரம்பம்..! அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி வேட்டை… ரூ.8.21 லட்சம் சிக்கியது..!!

Published

on

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.1.50 கோடி மதிப்பிலான முறைகேடுகள் சிக்கியுள்ளன. இந்த ரெய்டில் கணக்கில் காட்டப்படாத ரூ.8.21 லட்சம் ரொக்கப் பணம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், கைப்பற்றப்பட்ட விவரங்களின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுமார் ரூ.1.50 கோடி மதிப்பிலான கூகுள் பே (GPay) டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. அரசு அலுவலகங்களில் டிஜிட்டல் முறையில் லஞ்சம் கைமாறியுள்ளதாக எழுந்துள்ள இந்த விவகாரம் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in