“எங்ககிட்ட என்ன இருக்கு..? நாங்களே வறட்சியில தான் இருக்கோம்… ரெய்டு கேள்விக்கு EPS கொடுத்த கலக்கல் ‘கவுண்டர்’..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எங்ககிட்ட என்ன இருக்கு..? நாங்களே வறட்சியில தான் இருக்கோம்… ரெய்டு கேள்விக்கு EPS கொடுத்த கலக்கல் ‘கவுண்டர்’..!!

Published

on

தவெகவினர் வீடுகளில் ரெய்டு நடத்தினால் பெருமளவிலான பணம் மற்றும் பொருட்கள் சிக்கக்கூடும் என்று எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். அடுத்து அதிமுக தலைவர்களின் வீடுகளில் சோதனைகள் நடத்தப்படலாம் என்று வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அவர், “எங்களிடம் சோதனை செய்ய என்ன இருக்கிறது? அதிமுகவினர் தற்போது வறட்சியில் உள்ளனர்” என்று கூறினார். மேலும், தங்களுக்கு அரசாங்கமே உதவி செய்ய வேண்டிய நிலையில் தான் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in