தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.பானுமதியை ஆதரித்து, தளவாய்பட்டினத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர் குதிரை பேரத்தில் விலைபோய்...
கடந்த மே மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க முயற்சி செய்ததாக டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். தவெக தனித்து ஆட்சி அமைக்க முடியாத ஒரு சூழல் உருவானால், அவர்களிடம் ஆதரவு கேட்கத்...
தவெகவினர் வீடுகளில் ரெய்டு நடத்தினால் பெருமளவிலான பணம் மற்றும் பொருட்கள் சிக்கக்கூடும் என்று எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். அடுத்து அதிமுக தலைவர்களின் வீடுகளில் சோதனைகள் நடத்தப்படலாம் என்று வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் அவரிடம்...
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், அனல்மின் நிலையத் திட்டத்தை அறிவித்துதானே உள்ளனர், உடனே செயல்பாட்டிற்கு வராது எனத் தெரிவித்தார். தவெக ஆட்சிக்கு வந்த இரு அறிவிப்புகள் மட்டுமே...
தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வரும் வேளையில், அதிமுக உட்கட்சி அரசியலில் மூத்த தலைவர் ஒருவரின் தீவிர ‘ரீ-எண்ட்ரி’ தொண்டர்களிடையே புது எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக்குரிய ‘ரைட் ஹேண்ட்’...
பெரம்பலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். சிவசங்கர், அதிமுக தலைமைக்கு முக்கியக் கோரிக்கை விடுத்துக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் வெற்றிக்கு அதிமுக பொதுச்செயலாளர்...
அதிமுகவில் தற்போது மீண்டும் அதிருப்தி அலை வீசத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்ட புதிய கட்சிப் பொறுப்புகளை ஏற்கப்போவதில்லை என்று கட்சியின் மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி, பி. தங்கமணி மற்றும் நத்தம்...
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் இடையிலான உள்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள்...
தமிழக அரசியல் களம் தற்போது அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் வேளையில், அதிமுகவின் உட்கட்சி அரசியல் களம் கடும் பரபரப்பை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி ஒருபுறமும், எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம்...