“கும்பகர்ணன் தூக்கம் தூங்கியதனால்தான்… 3-வது இடத்திற்குப் போனார்..” இபிஎஸ்-க்கு செங்கோட்டையன் கொடுத்த பக்கா மாஸ் பதிலடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கும்பகர்ணன் தூக்கம் தூங்கியதனால்தான்… 3-வது இடத்திற்குப் போனார்..” இபிஎஸ்-க்கு செங்கோட்டையன் கொடுத்த பக்கா மாஸ் பதிலடி..!!

Published

on

தவெக ஆட்சி கும்பகர்ணனைப் போல் தூங்கிக் கொண்டிருக்கிறது எனவும், சட்டம் ஒழுங்கு சரியில்லை எனவும் எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். மேலும், அடுத்து வரும் தேர்தலில் போட்டியிடத் தயார் என்றும், வரும் காலங்களில் அதிமுக வெல்லும் என்றும் இபிஎஸ் கூறிய நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: இபிஎஸ் கும்பகர்ணன் தூக்கம் தூங்கியதால்தான் தேர்தலில் மூன்றாம் இடத்திற்குச் சென்றுள்ளார். 81 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அதிமுக, தற்போது 42,000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

Advertisement

எதிர்காலத்தைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டை ஆள்வதற்கு ஒரே ஒரு தலைவர் தான் என மக்கள் தீர்மானித்துள்ளனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in