கே.என். நேருவின் விமர்சனத்திற்கு மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பதிலடி கொடுத்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், மு.க. ஸ்டாலினுக்கு அரசியல் தெரியாது என்று கூறியவர் கே.என். நேருதான் என்றும், கருணாநிதியின் காலத்துடன்...
எடப்பாடி பழனிசாமி சென்னையில் பேசியபோது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் லண்டன் சென்றது முதலீடுகளை ஈர்க்கவா அல்லது இன்பச் சுற்றுலாவுக்கா என்று மக்கள் கேள்வி எழுப்புவதாகக் கூறி விமர்சித்துள்ளார். மேலும், இந்தப் பயணத்தின்போது சம்பந்தமில்லாத...
தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான நடிகர் விஜய்யின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை மற்றும் ஒழுக்கம் குறித்துச் சமூக வலைதளத்தில் வெளியான பதிவு ஒன்று தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திப் பேசுபொருளாக மாறியுள்ளது. எக்ஸ் தளத்தில்...
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நடிகை த்ரிஷா போட்டியிடுவதில் என்ன தவறு இருக்கிறது என்று காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் என்றும், அது அவர்களது தனிப்பட்ட...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய பொதுவான கருத்துக்காக, அவரை தமிழக வெற்றிக் கழகத்தினர் இழிவுபடுத்துவது கடும் கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வந்த பிறகு பாராட்டுகளை மட்டுமே...
இந்தியாவின் பல மாநிலங்களில், குறிப்பாக இடைத்தேர்தல்களில் பணத்தைக் கொட்டி இறைக்கிறார்கள் என்றும் வாக்குகளை விலை கொடுத்து வாங்குவது அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “இந்தியாவின் பல மாநிலங்களில் குறிப்பாக...
ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசுவது திமுகவின் DNA-விலேயே உள்ளது என அமைச்சர் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும் திமுகவினர் பேசவில்லை என்றால்தான் ஆச்சரியப்பட வேண்டும் என்று சாடினார். மேலும், முன்னாள் அறநிலையத்துறை...
இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ கணிதா சம்பத் என்பவரும், தாராபுரம் தொகுதிக்கு பானுமதி என்பவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் மதுராந்தகம்...
தமிழக சட்டப்பேரவையில் திமுக மீது தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார். பேரவையில் உரையாற்றிய அவர், “வங்கிக் கடனுக்கு மாதத்தவணை செலுத்துவது போல, திமுகவினர் டெண்டர்களில்...
தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று வெற்றிப்பெற்ற விசிக, தேர்தலுக்கு பின்னர் தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்து தற்போது அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளது. விசிக சார்பாக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் வன்னியரசு திமுகவை விமர்சிக்கும் வகையில்...