பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய பொதுவான கருத்துக்காக, அவரை தமிழக வெற்றிக் கழகத்தினர் இழிவுபடுத்துவது கடும் கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வந்த பிறகு பாராட்டுகளை மட்டுமே...
இந்தியாவின் பல மாநிலங்களில், குறிப்பாக இடைத்தேர்தல்களில் பணத்தைக் கொட்டி இறைக்கிறார்கள் என்றும் வாக்குகளை விலை கொடுத்து வாங்குவது அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “இந்தியாவின் பல மாநிலங்களில் குறிப்பாக...
ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசுவது திமுகவின் DNA-விலேயே உள்ளது என அமைச்சர் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும் திமுகவினர் பேசவில்லை என்றால்தான் ஆச்சரியப்பட வேண்டும் என்று சாடினார். மேலும், முன்னாள் அறநிலையத்துறை...
இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ கணிதா சம்பத் என்பவரும், தாராபுரம் தொகுதிக்கு பானுமதி என்பவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் மதுராந்தகம்...
தமிழக சட்டப்பேரவையில் திமுக மீது தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார். பேரவையில் உரையாற்றிய அவர், “வங்கிக் கடனுக்கு மாதத்தவணை செலுத்துவது போல, திமுகவினர் டெண்டர்களில்...
தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று வெற்றிப்பெற்ற விசிக, தேர்தலுக்கு பின்னர் தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்து தற்போது அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளது. விசிக சார்பாக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் வன்னியரசு திமுகவை விமர்சிக்கும் வகையில்...
லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என். நேரு, சட்டமன்றத்தில் தாம் அடிக்கடி ஆளுங்கட்சியை எதிர்த்து கேள்விகள் கேட்பதால் தான் இந்த ரெய்டு நடத்தப்படுகிறதா என்று நிருபர்களாகிய நீங்களே கேட்பது எனக்கு...
தமிழ்நாட்டில் மொத்தம் ஒரு கோடியே 79 லட்சம் முட்டாள்கள் இருக்கிறார்கள் என்றும், அந்த 34 சதவீத முட்டாள்கள் வாக்களித்ததன் காரணமாகவே இந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.காந்தி விமர்சித்துள்ளார். மேலும், கடந்த...
அமெரிக்காவில் தன்னிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதாவது அவர் அமெரிக்கா சென்றிருந்தபோது அங்கிருந்த அதிகாரிகள் அவரிடம் சில...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, தொழில்துறை, இயற்கை வளங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது, பரந்தூர் புதிய விமான...