விஜய் சேதுபதியை இழிவுபடுத்தக் கூடாது..! அரசியலுக்கு வந்தா இதெல்லாம் தாங்கணும்… தவெகவினருக்கு சீமான் சொன்ன அட்வைஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய் சேதுபதியை இழிவுபடுத்தக் கூடாது..! அரசியலுக்கு வந்தா இதெல்லாம் தாங்கணும்… தவெகவினருக்கு சீமான் சொன்ன அட்வைஸ்..!!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய பொதுவான கருத்துக்காக, அவரை தமிழக வெற்றிக் கழகத்தினர் இழிவுபடுத்துவது கடும் கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வந்த பிறகு பாராட்டுகளை மட்டுமே எதிர்பார்க்க முடியாது என்றும், வரும் விமர்சனங்களையும் எதிர்கொண்டே ஆக வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ’ஜனநாயகன்’ என்று திரைப்படம் எடுத்தால் மட்டும் போதாது; நடைமுறையில் உண்மையான ஜனநாயகத்தைப் போற்றி, அதன் மாண்புகளைக் காக்க வேண்டும் என்றும் சீமான் தனது X சமூகவலைதளப் பதிவில் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in