அதிமுகவின் 15 எம்.எல்.ஏ.-க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார்கள் என்று செங்கோட்டையன் பேசியதாகக் கூறப்படும் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக தரப்பில் ஆளுநரிடம் அதிகாரப்பூர்வமாகப்...
தமிழக அரசியல் களத்தில் தவெகவின் தேர்தல் கூட்டணி மற்றும் வியூகங்கள் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கம்யூனிஸ்ட்களின் ஆதரவைத் தவிர்ப்பதற்காகவே, பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வர தவெக தலைமை திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது; ஆனால், தவெகவின் இந்த...
ரூ.35-க்கு 1 யூனிட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய TVK அரசு வெளியிட்டுள்ள டெண்டர் பெரிய சர்ச்சையாகியுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் CM விஜய் பேசிய வீடியோ SM-ல் வைரலாகிறது. அதில், தனியார் மின்சாரம் கொள்முதல் பற்றி அப்போது...
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மற்றும் தொடர் மின்வெட்டு ஆகிய பிரச்சினைகளுக்காக தவெக அரசை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமரிசித்துள்ளார். தவெக ஆட்சி அமைந்த நான்கே மாதங்களில் தமிழ்நாடு பணவீக்கத்திலும் விலைவாசி உயர்விலும் முதலிடத்திற்குச்...
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் மீதான மக்கள் செல்வாக்கு மற்றும் கவர்ச்சி குறைந்துள்ளதாகத் தமிழக உளவுத்துறை தலைமைக்கு ரகசிய அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும்...
“பாதம் தொட்டு கேட்டுக்குறேன்.. தயவு செய்து போஸ்டர், பேனர், கொடி நடுவது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும். மக்களுக்கு பயன்படுவதை மட்டும் செய்யணும்” என்று சென்னை புறநகர் தவெக மாவட்ட செயலாளரும், சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ.வுமான ECR...
கோவை மாவட்ட தவெக இணை செயலாளர் மைக்கேல் குணசிங் காலமானார். தாராபுரம் இடைத்தேர்தலில் தீவிரமாக பணியாற்றிய அவருக்கு அண்மையில் உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கட்சி வளர்ச்சி மற்றும் மக்களின்...
மதுரை ஜீவா நகரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான சி.டி.ஆர்.நிர்மல் குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், மதுரை மாநகராட்சியின் தற்போதைய மற்றும் முன்னாள் நிர்வாகிகளை...
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், தமிழக முதல்வர் விஜய்யை பாராட்டுவது போல் போலி ஏஐ வீடியோ வெளியிட்டு தமிழக முதல்வரே ஏமாற்று வேலையில் ஈடுபடுகிறார். போலி வீடியோக்கள் மூலம் அதிமுகவை தவெக அபகரிக்க நினைப்பதை நிறுத்திக் கொள்ள...
தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் பாமக இணைய வேண்டுமென்றால் துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோருவதாக பிரபல வார இதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை தவெகவின் முக்கியத்...