அதிமுகவிலிருந்து தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்களுக்கு வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பது குறித்து முதல்வர் விஜய் தயங்குவதாகக் கூறப்படுகிறது. முன்னதாக மரகதம், சத்தியபாமா ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட...
மதுரை மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பகுதி மற்றும் வட்ட உள்கட்சிப் பதவிகளைப் பெற்றுத் தருவதற்கும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வார்டு சீட் ஒதுக்குவதற்கும் ₹15 லட்சம் முதல் ₹20 லட்சம்...
திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பரந்தாமன் முன்வைத்த போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்கு, தவெகவைச் சேர்ந்த மின்சாரத் துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் மிகக் கடுமையான முறையில் பதிலடி கொடுத்துள்ளார். தவெக மீது...
சென்னையில் மிக கனமழை பெய்து பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால், மழைநீர் வடிகால் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.4,000 கோடியை அப்போதைய திமுக அரசு என்ன செய்தது? நிதியை முறையாகப் பயன்படுத்தவில்லையா என்று தமிழக...
தமிழக வெற்றிக் கழகம் கடந்த 2025–2026 நிதியாண்டில் தாங்கள் பெற்ற நன்கொடை குறித்த அதிகாரப்பூர்வ விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளது. அதன்படி, அக்கட்சி மொத்தம் ₹13.30 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்...
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன் என்பவரது வீட்டில் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், சுமார் 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது....
தவெக ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அமைச்சரவையில் இடம் அளிப்பதாக உறுதியளிக்கப்பட்டதாகவும், ஆனால் பின்னர் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பினர் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெகவுக்கு...
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் சிறப்பு தீவிர திருத்தப் நடைமுறைகளுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டு சேர்ந்து குரல் கொடுப்பது அரசியல் ரீதியான முரண்பாடாக பார்க்கப்படுகிறது. எஸ்ஐஆர்...
அதிமுகவின் 15 எம்.எல்.ஏ.-க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார்கள் என்று செங்கோட்டையன் பேசியதாகக் கூறப்படும் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக தரப்பில் ஆளுநரிடம் அதிகாரப்பூர்வமாகப்...
தமிழக அரசியல் களத்தில் தவெகவின் தேர்தல் கூட்டணி மற்றும் வியூகங்கள் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கம்யூனிஸ்ட்களின் ஆதரவைத் தவிர்ப்பதற்காகவே, பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வர தவெக தலைமை திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது; ஆனால், தவெகவின் இந்த...