தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அரசு வழக்கறிஞர் நியமனங்களில் லஞ்சப் புகார்கள் எழுந்து நீதிமன்றம் வரை சென்ற நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த ஆடியோ உரையாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை...
பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் தற்போதைய தவெக அரசு மக்கள் நலனைப் புறந்தள்ளிவிட்டு...
தமிழக வெற்றிக் கழகத்தில் பல ஆண்டுகளாக உழைத்த நிர்வாகிகளுக்கு உரிய அங்கீகாரமும் பொறுப்புகளும் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கட்சியில் தங்களின் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கப்படாமல், புதிதாக இணைபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் கூறி சென்னை...
“பார்ட்டி ஃபண்ட்-ன்னா என்னென்னே தெரியாத மாதிரி வெளியில் போனார்கள், உங்களுக்காகவே தனியாக ஒன்று தயாராகி வருகிறது, அன்றைக்கு உங்களுக்கு இருக்கிறது” என்று தவெகவைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் எதிர்க்கட்சியினரை நோக்கிக் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும்,...
தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு, ஆளும்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு முக்கியக் கட்சிகளையும் தாக்கி தனது எக்ஸ் தளத்தில் ஒரு காட்டமான பதிவை வெளியிட்டுள்ளது. ஆட்சியில் இருந்தபோது சாலைகளையே...
பாமகவின் முக்கிய பிரமுகரும், சேலம் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான அருள், தவெகவில் இணைவது தொடர்பான விவகாரத்தில் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாகப் பரவி வரும் தகவல்கள் அரசியல் அரங்கில் அனலைக் கிளப்பியுள்ளன. இதன் வழியாக,...
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு செய்திருந்த சில முன்னாள் அமைச்சர்களை, சமீபத்தில் தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு எச்சரித்து அலர்ட் செய்துள்ளதாகத் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. தவெகவில் இணைந்த பிறகு தனக்கு...
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் மீது தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் இரும்புக் கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை...
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக மற்றும் சி. விஜயபாஸ்கர் விவகாரம் குறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வெளியிட்டுள்ள கருத்துகள் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்போம் என்ற தாரக...
குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட உறுப்பினர் எஸ். பரத், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர்...