மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அதிமுகவின் 60 சதவீத வாக்குகள் தவெகவிற்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார். திமுகவும் அதிமுகவும் இணைந்து தவெகவை வீழ்த்த...
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 2 தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றியை உறுதி செய்துள்ளது. இதையடுத்து த.வெ.க. தொண்டர்கள் வெற்றியை உற்சாகமாக...
தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றுள்ளார். 19-வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் நிலவரப்படி, தவெக வேட்பாளர் சத்தியபாமா 60,078 வாக்குகளும், திமுக வேட்பாளர் சுகன்யா 50,075 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பானுமதி...
தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை அமைதியாக நடைபெற்று முடிந்தது. இந்த இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு...
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள புதுமனை அம்மாள்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் வைணவ பெருமாள். அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இவர், ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் சரவணனுடன் நெருக்கமாகப் பழகி, அவரது தேர்தல் வெற்றிக்காகத் தீவிரமாகப்...
தவெக அமைச்சரவையில் இடம்பெற பாமக முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நகர்வால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, திமுகவின் தோல்விக்கு SIR...
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த கள் இயக்க தலைவர் நல்லசாமி, தமிழக அரசு மற்றும் தவெக நிர்வாகிகள் குறித்து பல்வேறு பரபரப்பான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பயனற்ற மற்றும் தேவையற்ற இலவசத் திட்டங்களுக்கு அரசு நிதி செலவிடப்படுவதாகச்...
தமிழகத்தில் விஜய் தலைமையில் தவெக அரசு அமைந்த சில மாதங்களிலேயே, 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் மற்றும் 10 ஆயிரம் அதிக சுமை கொண்ட மின் வழித்தடங்கள் மேம்பாடு போன்ற தேர்தல் வாக்குறுதிகளுக்கு மாறாக,...
தவெக அமைச்சரவை மாற்றம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண் அமைச்சர் ஒருவரின் பதவி பறிக்கப்பட இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அவர் உட்பட 3 பேர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட இருப்பதாக...
அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்களுக்கே முக்கிய அரசு பதவிகள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறி, ரசிகர் மன்றக் காலத்து நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் கு.ப.கிருஷ்ணன் மற்றும் சிங்கை ராமச்சந்திரன்...