அடுத்த வாரமே ஆப்பு..! தவெகவில் தூக்கப்பட போகும் 3 முக்கிய புள்ளிகள் யார்..? பரபரப்பில் தமிழக அரசியல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடுத்த வாரமே ஆப்பு..! தவெகவில் தூக்கப்பட போகும் 3 முக்கிய புள்ளிகள் யார்..? பரபரப்பில் தமிழக அரசியல்..!!

Published

on

தவெக அமைச்சரவை மாற்றம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண் அமைச்சர் ஒருவரின் பதவி பறிக்கப்பட இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அவர் உட்பட 3 பேர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பின், அடுத்த வாரத்தில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட இருப்பதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in