திமுகவின் மூத்த தலைவர்களிடமிருந்து அக்கட்சியின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சற்று விலகி இருப்பது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் புதிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான விஜய்யின்...
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரவுடி புதூர் மணிகண்டன் என்ற சுரேஷ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலைச் சம்பவம் தொடர்பாக, உயிரிழந்த சுரேஷின் மனைவியான தமிழக...
முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் குடும்பத் திருமண விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி உரையாற்றினார். விழாவில் உரையாற்றிய அவர், தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஆட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை...
செஞ்சியில் காணாமல் போன ஏழு வயதுச் சிறுமியை 14 நாட்களாகியும் கண்டுபிடிக்கவில்லை. குழந்தைகளை வைத்து, ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார்? என்று திமுக எம்பி கனிமொழி கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து...
தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு கால திராவிட இயக்கங்களின் ஆதிக்கம் மற்றும் திமுக, அதிமுகவின் மாற்று ஆட்சி முறைக்குப் பிறகு, சமீபத்தில் தவெக தேர்தல் வெற்றி பெற்றுள்ளது. இந்த அரசியல் சூழலில், நடிகர் விஜய்யைத் தொடர்ந்து...
கொள்கை எதிரியான பாஜகவுடன் எந்தக் கூட்டணியும் இல்லை என அமைச்சர் CTR நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக மக்களின் நலனுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்வதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, 100 ஆண்டுகள் ஆனாலும் பாஜகவுடன்...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே முதலூர் பகுதியில், வீடு புகுந்து தம்பதியினரை அரிவாளால் தாக்கிவிட்டு, அவர்களது இரண்டு பெண் குழந்தைகளைக் கடத்திச் சென்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரத் தாக்குதலில் தாய்...
புதிய தலைமைச் செயலகத்திற்கு பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்ததற்கான ஆய்வு விவரங்கள் தங்களிடம் இல்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எழுப்பிய கேள்விக்கு தமிழக வெற்றிக் கழக அரசு பதிலளித்துள்ளதாக கனிமொழி தெரிவித்துள்ளார்....
தமிழக வெற்றிக் கழகத்தின் விருதுநகர் வடமேற்கு மாவட்டப் பொறுப்பில் இருக்கும் மாரிசெல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், கட்சியின் தற்போதைய செயல்பாடுகளால் கடுமையான குமுறலில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்ப காலத்திலிருந்து விஜய் மக்கள் இயக்கத்தின் தீவிர...
வன்கொடுமை புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரக்கோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடமாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த குமுதா, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அடிப்படை உறுப்பினராக உள்ளார். கட்சியில் பதவி வாங்கித் தருவதாகக் கூறி,...