LATEST NEWS
மிழகத்தில் நடப்பது மக்கள் ஆட்சியா..? ஜோதிடர் ஆட்சியா..? தவெக அரசை நாக்கைப் பிடுங்க வைக்கும் கேள்வியால் திணறடிக்கும் கனிமொழி..!!
புதிய தலைமைச் செயலகத்திற்கு பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்ததற்கான ஆய்வு விவரங்கள் தங்களிடம் இல்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எழுப்பிய கேள்விக்கு தமிழக வெற்றிக் கழக அரசு பதிலளித்துள்ளதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளப் பதிவில், “அப்படியென்றால், இடத்தைத் தேர்வு செய்தது யார்? முதலமைச்சர் விஜய்யா? இல்லை ஜோதிடரா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழகத்தில் நடப்பது மக்கள் ஆட்சியா அல்லது ஜோதிடர் ஆட்சியா எனவும் அவர் தனது பதிவில் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
