“ஆபாசமாக பேசுவதுதான் திமுகவின் DNA.. அவங்க அப்படி பேசலைன்னா தான் ஆச்சரியம்…” அமைச்சர் ரமேஷ் அதிரடி தாக்கு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஆபாசமாக பேசுவதுதான் திமுகவின் DNA.. அவங்க அப்படி பேசலைன்னா தான் ஆச்சரியம்…” அமைச்சர் ரமேஷ் அதிரடி தாக்கு..!!

Published

on

ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசுவது திமுகவின் DNA-விலேயே உள்ளது என அமைச்சர் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும் திமுகவினர் பேசவில்லை என்றால்தான் ஆச்சரியப்பட வேண்டும் என்று சாடினார்.

மேலும், முன்னாள் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த சேகர்பாபுவின் பேச்சில் கூட அறம் இல்லை என்று குறிப்பிட்ட அவர், இரட்டை அர்த்தத்தில் பேசும் வகையில்தான் சொந்த மகனையே முதலமைச்சர் ஸ்டாலின் வளர்த்துள்ளார் என்றும் காட்டமாகத் தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in