“அந்த வாடகை வாய்கள் இப்போ எங்க போனாங்க ஐயா?” தீயசக்தியின் தீநாக்குகளே.. திமுக நிர்வாகி பாலியல் புகார் விவகாரத்தில் தவெக ஐ.டி. விங் ஆவேசம்.! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அந்த வாடகை வாய்கள் இப்போ எங்க போனாங்க ஐயா?” தீயசக்தியின் தீநாக்குகளே.. திமுக நிர்வாகி பாலியல் புகார் விவகாரத்தில் தவெக ஐ.டி. விங் ஆவேசம்.!

Published

on

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர் பெண்ணை ஏமாற்றியதாக எழுந்துள்ள விவகாரம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Wing) திமுக தலைமையைக் கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து தவெக ஐ.டி. விங் வெளியிட்டுள்ள பதிவில், “தீயசக்தியின் தீநாக்குகளாக ஊடகங்களில் உலவும் வாடகை வாய்கள் இப்போது எங்கே போனார்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisement

மேலும், நாட்டில் நடக்கும் எல்லா விவகாரங்களுக்கும் உடனடியாகக் கருத்துத் தெரிவித்து வாயைத் திறக்கும் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் இந்தச் சம்பவம் குறித்து மௌனம் காப்பது ஏன் என்றும், அவர்கள் எங்கே போனார்கள் என்றும் தவெக ஐ.டி. விங் காட்டமாக விமர்சித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in