பெரும் பரபரப்பு.! ஆட்சியைக் கவிழ்க்க திமுக ரகசியத் திட்டம்..! பதிலுக்கு திமுக நிர்வாகிகளைத் தட்டித்தூக்க முதலமைச்சர் விஜய் ‘கிரீன் சிக்னல்’..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பெரும் பரபரப்பு.! ஆட்சியைக் கவிழ்க்க திமுக ரகசியத் திட்டம்..! பதிலுக்கு திமுக நிர்வாகிகளைத் தட்டித்தூக்க முதலமைச்சர் விஜய் ‘கிரீன் சிக்னல்’..!!

Published

on

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றும் நோக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் திமுக இறங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன. திமுகவின் இந்த ரகசியத் திட்டம் குறித்த ரிப்போர்ட் முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, திமுகவுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் இழுக்குமாறு அனுபவமிக்க அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் ‘கிரீன் சிக்னல்’ கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தமிழக அரசியலில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே திரைமறைவு ஆபரேஷன்கள் தீவிரமடைந்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

Advertisement

ஆனால், தவெகவில் இணைந்தால் தங்களுக்கு உரிய அங்கீகாரமோ அல்லது பிரதிநிதித்துவமோ கிடைக்காது என திமுக நிர்வாகிகள் தரப்பில் தயக்கம் காட்டப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், முதலமைச்சர் விஜய்யின் இந்த வியூகம் எந்த அளவிற்குப் பலனளிக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் எழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in