LATEST NEWS3 weeks ago
“பயனாளிகளுக்கு குட் நியூஸ்.. நேரடியாக வங்கி கணக்கிற்கே பணம்…” தமிழக அரசு செய்த மாஸ் ஏற்பாடு.. வெளியான அசத்தல் தகவல்..!!
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ், தகுதியான பயனாளிகளுக்கு 3 சிலிண்டர்களுக்கான தொகையை வங்கி கணக்கில் செலுத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன. வரும் பொங்கல் பண்டிகைக்கு சில நாள்களுக்கு முன்பாகவே இந்தத் தொகை...