“பயனாளிகளுக்கு குட் நியூஸ்.. நேரடியாக வங்கி கணக்கிற்கே பணம்…” தமிழக அரசு செய்த மாஸ் ஏற்பாடு.. வெளியான அசத்தல் தகவல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பயனாளிகளுக்கு குட் நியூஸ்.. நேரடியாக வங்கி கணக்கிற்கே பணம்…” தமிழக அரசு செய்த மாஸ் ஏற்பாடு.. வெளியான அசத்தல் தகவல்..!!

Published

on

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ், தகுதியான பயனாளிகளுக்கு 3 சிலிண்டர்களுக்கான தொகையை வங்கி கணக்கில் செலுத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன. வரும் பொங்கல் பண்டிகைக்கு சில நாள்களுக்கு முன்பாகவே இந்தத் தொகை பயனாளிகளின் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளதால், பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை பெறுபவர்களைக் கண்டறிவதற்காக, ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு குறைவாக உள்ள குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறு குறு விவசாயிகள் ஆகியோரது விவரங்கள் தற்போது தீவிரமாகச் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தகவல்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் பட்டியலிடப்பட்டு, அவர்களுக்கான நிதியுதவி தங்கு தடையின்றிச் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in