LATEST NEWS33 minutes ago
“6 முறை கட்டாயக் கருக்கலைப்பு, பல பெண்களுடன் தொடர்பு” – அரசு அதிகாரியின் முகத்திரையைக் கிழித்த 2-வது மனைவி.. சென்னையில் பகீர்..!!
சென்னை குன்றத்தூர் அருகே சிறுகளத்தூரைச் சேர்ந்த செவிலியர் ஜெயந்தி, விவாகரத்திற்குப் பின் தனது குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு மின்வாரிய அதிகாரி பாண்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு 2014-ல் இருவரும் திருமணம்...