LATEST NEWS2 months ago
“இது அரசுக்கான எச்சரிக்கை மணி..!” 3 ஆண்டுகளில் 7.39 லட்சம் மாணவர்கள் குறைவு..! தமிழக அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சி குறித்து… அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிக்கை..!!
மத்திய அரசின் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் மட்டும் 2.07 லட்சம் குறைந்துள்ளது. கடந்த 2024-25ஆம் ஆண்டில் 45.10...