LATEST NEWS3 weeks ago
BREAKING: அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடு.. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு..!!
கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடு மற்றும் லஞ்சப் புகார் குறித்து விரிவான விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு (DVAC) சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது....