LATEST NEWS2 hours ago
“அவனை வழியில இருந்து தூக்கணும்…” 3வது குழந்தை பிறந்த பிறகும் நான் விதவைன்னு பொய் சொன்ன ஆசிரியை.. போட்டுக்கொடுத்த சொந்த கணவர்… அடுத்தடுத்து வெளிவரும் பகீர்..!!
ராஜஸ்தானின் தலைநகர் ஜெய்ப்பூரில், இரண்டாவது திருமணம் செய்துகொண்ட தகவலை மறைத்து, விதவை இடஒதுக்கீட்டின் கீழ் போலியான ஆவணங்கள் மூலம் அரசு ஆசிரியர் வேலை பெற்ற பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரின் ஜோட்வாரா காவல்...