LATEST NEWS3 weeks ago
இத்தாலி பளிங்கு… பர்மா தேக்கு…₹33,000 வீட்டுக்கு ₹20,00,000 மெயின்டனன்ஸ்…100 ஆண்டுகளாக கம்பீரமாக நிற்கும் செட்டிநாட்டு வீடு…வீட்டுக்கு ‘நூற்றாண்டு விழா’ எடுத்த காரைக்குடி குடும்பம்…!
உலகப்புகழ் பெற்ற செட்டிநாட்டுப் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் காரைக்குடி, மண்ணின் பெருமையைப் பறைசாற்றும் உன்னதமான கட்டடக்கலைக்கு என்றும் பெயர் பெற்றதாகும். காலத்தைக் கடந்து கம்பீரமாக நிற்கும் கலைநயமிக்க கட்டுமானங்களும், தமிழர்களின் வாழ்வியல் நெறிகளையும் கூட்டுக்குடும்பப் பண்பாட்டையும்...