LATEST NEWS1 month ago
“இவங்கள சும்மா விடக்கூடாது..” 28 கிலோ அரிசி வாங்குனா 10 கிலோ காணாம போகுது… ரேஷன் கடையில் அம்பலமான பகீர் திருட்டு..! கொதித்தெழுந்த பொதுமக்கள்..!!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஆலங்காடு கிராமத்தில் நியாய விலைக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் அளவைக் குறைத்து, அதற்கு ஏற்றவாறு எடை மெஷினில் எடைக் கல்லை...