LATEST NEWS2 hours ago
“ஆத்தாடி.. சங்குக்குள்ள இப்படி ஒரு கொடூர உருவமா..?! நத்தைனு நினைச்சு கையில எடுத்த பொண்ணு… டக்குனு எட்டிப் பார்த்த அந்த விசித்திர நண்டு..! வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!”
இ-ரிக்ஷாவில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவரின் கையில் இருந்த சங்குக்குள் ஒரு கருமையான உயிரி இருந்தது. அதை முதலில் சாதாரண ‘நத்தை’என்று கருதிய அனைவரும், அது மெதுவாகத் தனது உடலை வெளியே நீட்டியபோது அதிர்ச்சியடைந்தனர்....