CRIME2 months ago
தூத்துக்குடி லாக் அப் மரணத்தில் திடீர் திருப்பம்…! “சிறைக்குள்ளேயே மயங்கி விழுந்தார் அருணாசலம்” காவல் நிலையத்தில் கைதி மயங்கி விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு..!!
தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த 29 வயது இளைஞரான அருணாச்சலம், லெவஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஜூலை 18-ஆம் தேதி (காவல்துறை தரப்பில் ஜூலை 17), சட்டவிரோதமாக...