LATEST NEWS17 minutes ago
“ப்ளீஸ் அப்படிச் சொல்லாதீங்க… எங்களைச் சீனர்கள்னு கூப்பிட்டா ரொம்ப வலிக்குது..!” கைகூப்பி அழுத அருணாச்சலச் சிறுமி… இணையத்தைக் கலங்க வைக்கும் வைரல் வீடியோ..!!
சொந்த நாட்டிலேயே நம்மை அந்நியர் போல நடத்தினால் எப்படி இருக்கும்? அருணாச்சலப் பிரதேசத்தின் ஈட்டாநகரைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு அப்படிப்பட்ட அனுபவம் ஏற்பட்டபோது, அது அவளுக்கு மிகுந்த வேதனையளித்துள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு...