CINEMA1 month ago
அமைச்சர் ராஜ் மோகன் நியமனத்தில் அதிருப்தி…!”தயவுசெஞ்சு CM முடிவுகள்ல தலையிடாதீங்க…” – விஷாலின் 9 வருட ஆதங்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அருண் விஜய்…!
தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில், சினிமா தொழில்நுட்பம் மற்றும் சினிமாடோகிராப் சட்ட அமைச்சராக ராஜ் மோகன் நியமிக்கப்பட்டதற்கு நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் அதிருப்தி தெரிவித்திருந்தார். சினிமா துறையில் 30 ஆண்டுகால...