CINEMA2 years ago
இன்னும் 3 நாட்களே…!அடுத்த பாடல் வெளியீடு…. தியேட்டரை அதிர வைக்க காத்திருக்கும் தங்கலான்….!!!
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் தங்கலான். நடிகை மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பணிகள் முடிவடைந்து ஆகஸ்ட்...