LATEST NEWS1 month ago
என்னது… ஒரு பறவையின் விலை 3.85 கோடியா…?! அரபு நாட்டில் நடந்த பிரம்மாண்ட ஏலம்… வைரலாகும் அபுதாபி சிறுமியின் வீடியோ..!!
அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச வேட்டையாடுதல் மற்றும் குதிரையேற்றக் கண்காட்சியில் அரிதான முற்றிலும் வெள்ளையான ‘அல்ட்ரா ஒயிட் பியூர் கயர் கர்மூஷா’ ரகத்தைச் சேர்ந்த இளம் வல்லூறு ஒன்று 1.5 மில்லியன் யு.ஏ.இ டிர்ஹாமிற்கு ஏலம் போயுள்ளது....